குர்ஆனில் வரும் தீயவர்கள், சிலைகள்
குர்ஆனில் தீயோரைப்பற்றி கூறப்பட்ட இடங்களை அத்தியாயம், வசன எண்களுடன் கீழே குறிப்பிட்டுள்ளோம். அவை உங்களின் தகவல்களுக்குப் பயன்படும். அவர்களின் வரலாறுகளை இன்ஷாஅல்லாஹ் சுருக்கமாக தொடர்ந்து வெளியிடுவோம்.
01. ஆது சமுதாயம் : 24 இடங்கள்
02. தமூது சமுதாயம் : 26 இடங்கள்
03. நெருப்புக் குண்டத்திற்குரியோர் : 5:4,5,6,7,8.
04. யானைப்படை : 105:1
05. அபூலஹப் : 111:1-3
06. இரம் வாசிகள் : 89:7
07. காரூன்:(நான்கு இடங்கள்) 28:76,28:79,28:81,29:40
08. பிர்அவ்ன்:(ஐந்து இடங்கள்) 2:49, 7:127, 7:141, 14:6, 28:4
09. ஹாமான்:(ஆறு இடங்கள்) 28:6, 28:8, 28:38, 29:39, 40:24, 40:36
10. ஸாமிரி (இரண்டு இடங்கள்) 7:148, 20:87
10. ஆஸர்:(எட்டு இடங்கள்) 6:74, 9:114, 19:42, 21:52, 26:70, 37:85, 43:26, 60:4
11. ஜாலூத்: (இரண்டு இடங்கள்) 2:249 ,2:251.
12. ஆதமின் புதல்வர் : 5:27
13. யஃஜூஜ் மஃஜூஜ் (இரண்டு இடங்கள்) 18:94, 21:96.
14. கிராம வாசிகள் (அஹ்லுல் கர்யா) 36:13 முதல் 29 வரை
15. மஜூஸிகள் : 22:17
16. முனாhபிகீன்கள்(நயவஞ்சகர்கள்) 63 இடங்கள்.
(2:8, 2:11, 2:14, 3:119, 4:143, 5:61, 8:49, 9:56, 9:57, 9:96, 47:16, 63:1 இவ்வாறு 63 இடங்கள்)
மற்றவர்கள்
01. இஸ்ரவேலர்கள்
02. யூதர்கள்
03. கிறித்தவர்கள்
04. குரைஷ் : 106:1
சிலைகள்
01. மனாத் : 53:20.
02. லாத்: 53:19.
03. உஸ்ஸா: 53:19
04. வத்து: 71:23
05. ஸுவாவு: 71:23
06. யகூஸ்: 71:23
07. நஸ்ர்: 71:23
08. பஃலு: 37:125