ஆண்ட்ராய்ட் (Android) போனில் தப்ஸீர் இப்னு கஸீர் முதல் பாகம்


மாஷா அல்லாஹ்! 

ஆண்ட்ராய்ட் (Android)போனில் தப்ஸீர் இப்னு கஸீர் முதல் பாகம் ரஹ்மத் அற்க்கட்டளையினரால் 2012 ஆம் ஆண்டு வெளிவந்தது.

ஆண்ட்ராய்ட் போன் வைத்திருப்பவர்கள் இந்த சேவையை இலவசமாக கீழ்காணும் லிங்கிற்கு சென்று பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால்  செய்து கொள்ளலாம்.இந்த மென்பொருள் தற்பொழுது ஆண்ட்ராய்ட் மார்க்கெட்டில் கிடைக்கவில்லை.

ஆண்ட்ராய்ட் போன் வைத்திருப்பவர்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ள ஒன்று.

நன்றி ரஹ்மத்.Tamil ISLAM(Group) -  Follow